ஆர். கே. திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். கே. திரிவேதி
குஜராத்து ஆளுநர்
பதவியில்
26 பிப்ரவரி 1986 – 2 மே 1990
முன்னவர் பிராஜ் குமார் நேரு
பின்வந்தவர் மகிபால் சாஸ்திரி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
18 ஜூன் 1982 – 31 திசம்பர் 1985
முன்னவர் எஸ். எல். சக்தர்
பின்வந்தவர் ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி
தனிநபர் தகவல்
தேசியம்  இந்தியன்

இராம் கிருட்டிண திரிவேதி (ஜனவரி 1, 1921 - நவம்பர் 19, 2015) குசராத்தின் ஆளுநராக 1986 பிப்ரவரி 26 முதல் மே 2, 1990 வரை பணியாற்றினார்.[1]இவர் ஜூன் 18, 1982 முதல் டிசம்பர் 31, 1985 வரைஇந்தியாவின் முதன்மை தேர்தல் ஆணையராகவும் பணியாற்றினார். இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்ம பூஷன் விருதை அவர் பெற்றார்.[2]

இந்தியத் தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தியவர். இவர் 2015 இல் லக்னோவில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eminent bureaucrat RK Trivedi no more". http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/eminent-bureaucrat-rk-trivedi-no-more/articleshow/49845482.cms. பார்த்த நாள்: 19 November 2015. 
  2. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2016 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: January 3, 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
எஸ். எல். சக்தர்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
18 சூன் 1982– 31 திசம்பர் 1985
பின்னர்
ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._திரிவேதி&oldid=3642953" இருந்து மீள்விக்கப்பட்டது