பி. டாண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிஜ் பிஹாரி டாண்டன்
Shri B.B. Tandon in his office after assuming the charge as the Chief Election Commissioner of India in New Delhi on May 16, 2005.jpg
14வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
16 மே 2005 – 29 ஜூன் 2006
குடியரசுத் தலைவர் முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் த. சு. கிருஷ்ணமூர்த்தி
பின்வந்தவர் என். கோபாலசுவாமி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
பணி குடிமை அதிகாரி

பிரிஜ் பிஹாரி டாண்டன் என்பவர் இந்தியாவின்  முன்னாள் தலைமை  தேர்தல் ஆணையராக மே 16, 2006 முதல் ஜூன் 29, 2006 வரை பணியாற்றினார்.  இவர் இமாச்சலப் பிரதேசத்தில்  1965 பிரிவில்  இந்திய நிர்வாக பணியின்  அதிகாரியாக பணிபுரிந்தார். 

இவர் ஜூன் 2001 இல்  இந்திய தேர்தல் ஆணையராக சேர்ந்தார்.

தற்சமயம் இவர் பிலிடெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டாண்டன்&oldid=3431800" இருந்து மீள்விக்கப்பட்டது