எஸ். பி. சென் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். பி. சென் வர்மா
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
1 அக்டோபர் 1967 – 30 செப்டெம்பர் 1972
முன்னவர் கல்யாண் சுந்தரம்
பின்வந்தவர் நாகேந்திர சிங்
தனிநபர் தகவல்
தேசியம்  Indian

எஸ். பி. சென் வர்மா (S. P. Sen Verma) என்பவர் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். இவர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1967ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 1972 செப்டம்பர் 30 வரை பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
கல்யாண் சுந்தரம்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
01 அக்டோபர் 1967 – 30 செப்டம்பர் 1972
பின்னர்
நாகேந்திர சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சென்_வர்மா&oldid=3485843" இருந்து மீள்விக்கப்பட்டது