அஷோக்நாத் பானர்ஜி
தோற்றம்
அஷோக்நாத் பானர்ஜி (Ashoknath Banerji) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் 16 ஏப்ரல் 1983 முதல் 25 பிப்ரவாி 1988 வரை கருநாடக மாநிலத்தின் ஆளுநராக இருந்தாா்.[1][2] இவர் இந்திய நிா்வாக பணி அதிகாரியாவார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Governors Of Karnataka Since 1956". Retrieved 21 September 2011.
- ↑ "Karnataka Governor Ramadevi takes oath, in Kannada". இந்தியன் எக்சுபிரசு. 3 December 1999. Retrieved 21 September 2011.