உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
பெங்களூரு நகரம் 160 சர்வக்ஞநகரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் கேலச்சந்திர ஜோசப் ஜார்ஜ்
161 சி. வி. இராமன் நகரா பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி எஸ். ரகு
162 சிவாஜிநகரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் ரிஸ்வான் அர்சத்
163 சாந்தி நகரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் என். ஏ. ஹாரிஸ்
164 காந்தி நகர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் தினேஷ் குண்டுராவ்
165 இராஜாஜி நகரா பொது பாரதிய ஜனதா கட்சி எஸ். சுரேஷ் குமார்
168 சாமராஜபேட்டை பொது இந்திய தேசிய காங்கிரஸ் பி. ஜி. ஜமீர் அஹ்மத் கான்
174 மகதேவபுரா பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி எஸ். மஞ்சுளா

மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு பெயர் கட்சி
2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது
2009 பி. சி. மோகன் பாரதிய ஜனதா கட்சி
2014
2019
2024

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)