கோவிந்தராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோவிந்தராஜ் நகர் Govindraj Nagar | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 166 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பிரியா கிருஷ்ணா | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் |
கோவிந்தராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி (Govindraj Nagar Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | வி. சோமண்ணா[2][3] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 (இடைத்தேர்தல்) | பிரியா கிருஷ்ணா[4] | ||
| 2013 | பிரியா கிருஷ்ணா[5][6][7] | ||
| 2018[8] | வி. சோமையா[9][10] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[11] | பிரியா கிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பிரியா கிருஷ்ணா | 81,663 | 50.87 | ||
| பா.ஜ.க | உமேஷ் செட்டி | 69,147 | 43.12 | ||
| ஜத(ச) | ஆர். பிரகாஷ் | 4,547 | 2.84 | ||
| நோட்டா | நோட்டா | 1,498 | 0.93 | ||
| வாக்கு வித்தியாசம் | 12,516 | ||||
| பதிவான வாக்குகள் | 1,60,454 | 55.67 | |||
| பா.ஜ.க இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2008: வி. சோமன்னா, இந்திய தேசிய காங்கிரஸ் [13] [14]
- 2009 (இடை-தேர்தல்): பிரியா கிருஷ்ணா, இந்திய தேசிய காங்கிரஸ் [15]
- 2013: பிரியா கிருஷ்ணா, இந்திய தேசிய காங்கிரஸ் [16] [17] [18]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-05-19.
- ↑ Staff Reporter (21 August 2009). "BJP, JD(S) win two seat each in Karnataka by-polls". Live Mint. Retrieved 21 August 2009.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-05-19.
- ↑ "List of elected members of the Karnataka Legislative Assembly". kar.nic. http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm.
- ↑ Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2018". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2018, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-05-19.
- ↑ India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023.
- ↑ Hindustan Times (13 May 2023). "Bangalore South election 2023 results LIVE: Govindraj Nagar, Vijay Nagar, Basavanagudi, Padmanabhanagar, BTM Layout" (in en) இம் மூலத்தில் இருந்து 15 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230515054725/https://www.hindustantimes.com/cities/bengaluru-news/bangalore-south-election-2023-results-for-govindraj-nagar-vijaynagara-chickpet-basavanagudi-padmanabhanagar-btm-layout-101683885327790.html.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-05-19.
- ↑ Staff Reporter (21 August 2009). "BJP, JD(S) win two seat each in Karnataka by-polls". Live Mint. Retrieved 21 August 2009.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. Retrieved 2023-05-19.
- ↑ "List of elected members of the Karnataka Legislative Assembly". http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm.