சல்லகெரே சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சல்லகெரே | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
சித்ரதுர்கா மாவட்டத்தில் சல்லகெரே சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | சித்ரதுர்கா |
| மக்களவைத் தொகுதி | சித்ரதுர்கா |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் டி. ரகுமூர்த்தி | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
சல்லகெரே சட்டமன்றத் தொகுதி (Challakere Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 98 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | டி. ஹனுமய்யா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| ஏ. பீமப்ப நாயக் | |||
| 1962 | பி. எல். கௌடா | பிரஜா சோசலிச கட்சி | |
| 1967 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1972 | வி. மாசியப்பா | ||
| 1978 | என். ஜெயன்னா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | ஹெச். சி. சிவசங்கரப்பா | ஜனதா கட்சி | |
| 1985 | திப்பேசுவாமி | ||
| 1989 | என். ஜெயன்னா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | திப்பேசுவாமி | ஜனதா தளம் | |
| 1999 | ஜி. பசவராஜ் மன்டிமுட் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | டி. சுதாகர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2008 | திப்பேசுவாமி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | டி. ரகுமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | |||
| 2023[1][4] | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - சல்லகெரே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 மே 2023. Retrieved 18 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 18 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "சல்லகெரே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 16 ஜூன் 2023. Retrieved 18 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 18 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)