தரிக்கெரே சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தரிக்கெரே | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 126 | |
சிக்கமகளூரு மாவட்டத்தில் தரிக்கெரே சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | சிக்கமகளூரு |
| மக்களவைத் தொகுதி | உடுப்பி சிக்கமகளூரு |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஜி. ஹெச். ஸ்ரீநிவாசா[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
தரிக்கெரே சட்டமன்றத் தொகுதி (Tarikere Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ளது. உடுப்பி சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 126 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | டி. ஆர். பரமேஷ்வரய்யா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | |||
| 1967 | ஹஞ்சி சிவண்ணா | பிரஜா சோசலிச கட்சி | |
| 1972 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1978 | ஹெச். எம். மல்லிகார்ஜுனப்பா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | ஹெச். ஆர். ராஜு | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | பி. ஆர். நீலகண்டப்பா | ஜனதா கட்சி | |
| 1989 | ஹெச். ஆர். ராஜு | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | எஸ். எம். நாகராஜு | சுயேச்சை | |
| 1999 | பி. ஆர். நீலகண்டப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | டி. ஹெச். சிவசங்கரப்பா | ||
| 2008 | டி. எஸ். சுரேஷ் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | ஜி. ஹெச். ஸ்ரீநிவாசா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | டி. எஸ். சுரேஷ் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | ஜி. ஹெச். ஸ்ரீநிவாசா[1][4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - தரிக்கெரே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 9 ஆகஸ்ட் 2023. Retrieved 10 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 10 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தரிக்கெரே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஆகஸ்ட் 2023. Retrieved 10 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 10 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)