உள்ளடக்கத்துக்குச் செல்

லிங்கசகூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிங்கசகூரு
இந்தியத் தேர்தல் தொகுதி
ராயசூரு மாவட்டத்தில் லிங்கசகூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ராயசூரு
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மானப்பா டி. வஜ்ஜல்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

லிங்கசகூரு சட்டமன்றத் தொகுதி (Lingsugur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 57 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பசனகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 லிங்கண்ணா லோக் சேவக் சங்கம்
1967 கே. எஸ். பிராணகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 சந்திரசேகர் என். பாட்டீல்
1978 பசவராஜ் அப்பாகௌடா திம்மனகௌடா அன்வரி இந்திரா காங்கிரஸ்
1983 ஏ. பசவராஜ் பாட்டீல் அன்வரி இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ராணா அமரப்பா நாயக் ஜனதா கட்சி
1989 ராஜா அமரேஷ்வர் நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 அமரேகௌடா லிங்கனகௌடா பாட்டீல் ஜனதா தளம்
1999 அமரேகௌடா பய்யாபூர் லிங்கனகௌடா ஐக்கிய ஜனதா தளம்
2004 அமரேகௌடா பாட்டீல் பய்யாபூர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 மானப்பா டி. வஜ்ஜல் பாரதிய ஜனதா கட்சி
2013 மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 டி. எஸ். ஹூலகேரி இந்திய தேசிய காங்கிரஸ்
2023 மானப்பா டி. வஜ்ஜல்[1][4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - லிங்கசகூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 செப்டம்பர் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 13 ஏப்ரல் 2023.
  3. "லிங்கசகூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 ஏப்ரல் 2023. Retrieved 13 ஏப்ரல் 2023.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)