உள்ளடக்கத்துக்குச் செல்

கலகடகி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலகடகி
இந்தியத் தேர்தல் தொகுதி
தாரவாடா மாவட்டத்தில் கலகடகி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தாரவாடா
மக்களவைத் தொகுதிதார்வாட்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சந்தோஷ் எஸ். லாட்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

கலகடகி சட்டமன்றத் தொகுதி (Kalghatgi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாரவாடா மாவட்டத்தில் உள்ளது. தார்வாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 75 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 தம்பகடா பசவன்னப்பா ராமப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 பக்கீரப்பா முத்தப்பா ஹஸ்பி
1967 பி. பி. சிவனகௌடா சுயேச்சை
1972 பி. ஜி. சன்னப்பகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 பக்கீரகௌடா சிவனகௌடா பாட்டீல் ஜனதா கட்சி
1983 பாதர் ஜேக்கப் பள்ளிப்புரத்து சுயேச்சை
1985 சித்தன்னகௌடர் பர்வதகௌடா சன்னவீரகௌடா ஜனதா கட்சி
1989 ஜனதா தளம்
1994
1999 சிக்கனகௌத்ர சித்தனகௌடா ஈஸ்வரகௌடா பாரதிய ஜனதா கட்சி
2004
2008 சந்தோஷ் எஸ். லாட் இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 சி. எம். நிம்பன்னவர் பாரதிய ஜனதா கட்சி
2023[1][4] சந்தோஷ் எஸ். லாட் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "2023 தேர்தல் - கலகடகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 11 சூன் 2023. Retrieved 11 சூன் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 11 சூன் 2023.
  3. "கலகடகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 சூன் 2023. Retrieved 11 சூன் 2023.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 சூன் 2023. Retrieved 11 சூன் 2023.