சேடம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சேடம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
கலபுரகி மாவட்டத்தில் சேடம் சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | கலபுரகி |
| மக்களவைத் தொகுதி | குல்பர்கா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல்[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சேடம் சட்டமன்றத் தொகுதி (Sedam Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 41 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | மல்லப்பா லிங்கப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| ஜமதண்டா பாப்பையா சர்வேஷ் | சுயேச்சை | ||
| 1962 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1967 | சுதந்திராக் கட்சி | ||
| 1972 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1978 | சேர் கான் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | நாகரெட்டி பாட்டீல் சேடம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985 | சந்திரசேகர் ரெட்டி மத்னா | சுயேச்சை | |
| 1989 | பசவநாதரெட்டி மோதக்பள்ளி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | சந்திரசேகர்ரெட்டி தேஷ்முக் மத்னா | ஜனதா தளம் | |
| 1999 | பசவநாதரெட்டி மோதக்பள்ளி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல் | ||
| 2008 | |||
| 2013 | |||
| 2018 | ராஜ்குமார் பாட்டீல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல்[1][4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - சேடம் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 9 ஏப்ரல் 2023.
- ↑ "சேடம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஏப்ரல் 2023. Retrieved 9 ஏப்ரல் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)