சிக்காவ் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 14°59′N 75°13′E / 14.99°N 75.22°E / 14.99; 75.22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்காவ்
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 83
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஆவேரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிதார்வாடு மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,13,210[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

சிக்காவ் சட்டமன்றத் தொகுதி (Shiggaon Assembly constituency) இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஆவேரி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், தார்வாடு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆதாரம்: [2]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 ருத்ரகவுடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1962 பக்கிரப்பா சித்தப்பா தாவரே
1967 எஸ். நிஜலிங்கப்பா
1972 நடாஃப் முகமது காசிம்சாப் மர்தன்சாப்
1978
1983
1985 நீலகண்டகவுடா வீரணகவுடா பாட்டீல் சுயேச்சை
1989 மஞ்சுநாத் குன்னூர் இந்திய தேசிய காங்கிரசு
1994
1999 காத்ரி சையத் அஸம்பீர் சையத் காதர் பாஷா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2004 சிந்தூர ராஜசேகர் சுயேச்சை
2008 பசவராஜ் பொம்மை பாரதிய ஜனதா கட்சி
2013
2018
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சிக்காவ்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பசவராஜ் பொம்மை 83,868 49.02
காங்கிரசு சையது அசீம்பீர் கத்ரி 74,603 43.69
சுயேச்சை (அரசியல்) சோமன்னா ஊர்ப் சுவாமிலிங் பேவினமரட் 7,203 4.21
ஜத(ச) அசோக் பெவிநாமர் 1,353 0.79
நோட்டா நோட்டா 1,089 0.64
வாக்கு வித்தியாசம் 9,265 5.45
பதிவான வாக்குகள் 1,71,313 80.35
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2013[தொகு]

2013 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சிக்காவ்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பசவராஜ் பொம்மை 73,007 48.64
காங்கிரசு சையது அசீம்பீர் காத்ரி 63,504 42.31
கருநாடகா ஜனதா பக்சா பாபுகௌத்ரா காசிநாத்கௌத்ரா பாட்டீல் 7,203 4.21
ஜத(ச) சுமங்கலா கடப்பா மைசூர் 1,531 1.02
[[தேசியவாத காங்கிரசு கட்சி|வார்ப்புரு:தேசியவாத காங்கிரசு கட்சி/meta/shortname]] நந்தன் பாபுராவ் தம்பே 1,305 0.86
வாக்கு வித்தியாசம் 9,503 6.33
பதிவான வாக்குகள் 1,50,389 79.72
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2008[தொகு]

1962[தொகு]

  • பக்கிரப்பா சித்தப்பா தாவேரே (இதேகா): 20,838 வாக்குகள்
  • பக்கிரகௌடா திரகனகௌடா பாட்டீல்: 6,606

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Shiggaon Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.