அகரிபொம்மனஹள்ளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகரிபொம்மனஹள்ளி
(ஹகரிபொம்மனஹள்ளி)
இந்தியத் தேர்தல் தொகுதி
விஜயநகரா மாவட்டத்தில் அகரிபொம்மனஹள்ளி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயநகரா
மக்களவைத் தொகுதிபல்லாரி
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கே. நேமராஜ் நாயக்
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

அகரிபொம்மனஹள்ளி சட்டமன்றத் தொகுதி (Hagaribommanahalli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயநகரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 89 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 கே. நேமராஜ் நாயக் பாரதிய ஜனதா கட்சி
2013 எல். பி. பி. பீமா நாயக் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018
2023[1][4] கே. நேமராஜ் நாயக்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - அகரிபொம்மனஹள்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அகரிபொம்மனஹள்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)