உள்ளடக்கத்துக்குச் செல்

பீதர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீதர்
இந்தியத் தேர்தல் தொகுதி
பீதர் மாவட்டத்தில் உம்னாபாத் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பீதர்
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பீதர் சட்டமன்றத் தொகுதி (Bidar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பீதர் மாவட்டத்தில் உள்ளது. பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 50 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மக்சூத் அலிகான் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 சி. குருபாதப்பா பாரதீய ஜனசங்கம்
1972 மாணிக்ராவ் ஆர். புலேகர் இந்திய தேசிய காங்கிரஸ்
1978 வீர்செட்டி மொக்லப்ப குஸ்னூர் இந்திரா காங்கிரஸ்
1982[i] மோஷின் கமல் இந்திய தேசிய காங்கிரஸ்
1983 நாராயண் ராவ் மனஹல்லி பாரதிய ஜனதா கட்சி
1985 முகமது லியாகுத்தீன் புரானுத்தீன் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 நாராயண் ராவ் மனஹல்லி பாரதிய ஜனதா கட்சி
1994 சையத் சுல்பிகர் ஹாஸ்மி (பாபா பட்டேல்) பகுஜன் சமாஜ் கட்சி
1999 ரமேஷ்குமார் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
2004 பன்டெப்பா காசேம்பூர் சுயேச்சை
2008 குருபாதப்பா நாகமாரபள்ளி இந்திய தேசிய காங்கிரஸ்
2009[ii] ரகீம் கான்
2013 குருபாதப்பா நாகமாரபள்ளி கருநாடக சனதா கட்சி
2018 ரகீம் கான்
[1][6]
இந்திய தேசிய காங்கிரஸ்
2023

குறிப்பு

  1. வீர்செட்டி குஸ்னூர், 8 ஏப்ரல் 1982இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]
  2. குருபாதப்பா 4 பிப்ரவரி 2009இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பீதர் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 10 ஏப்ரல் 2023.
  3. "பீதர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 10 ஏப்ரல் 2023.
  4. "ஆறாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 1 பிப்ரவரி 2023. Retrieved 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 10 ஏப்ரல் 2023.
  6. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3878874" இலிருந்து மீள்விக்கப்பட்டது