ஆவேரி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 14°48′N 75°24′E / 14.8°N 75.4°E / 14.8; 75.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவேரி
Haveri
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 84
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஆவேரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாவேரி மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,21,791[1][needs update]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
உருத்ராப்பா இலாமணி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

ஆவேரி சட்டமன்றத் தொகுதி (Haveri Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

இது ஆவேரி மாவட்டத்தில் உள்ள கருநாடக மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 நேரு ஒலெகர்[2] பாரதிய ஜனதா கட்சி
2023 ருத்ராப்பா லாமணி[3] இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: ஆவேரி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ருத்ராப்பா லாமணி 93,827 51.73
பா.ஜ.க கவிசித்தப்பா தியாமன்னர் 81,912 45.16
நோட்டா நோட்டா 1,415 0.78
ஜத(ச) துக்காராம் மால்கி 1,206 0.66
வாக்கு வித்தியாசம் 11,915
பதிவான வாக்குகள் 1,81,383 76.92
காங்கிரசு gain from பா.ஜ.க Swing

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: ஆவேரி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நேரு ஒலெகர் 86,565 50.74
காங்கிரசு ருத்ராப்பா லாமணி 75,261 44.12
ஜத(ச) சஞ்சய் தாங்கே 3,099 1.82
நோட்டா நோட்டா 2,062 1.21
வாக்கு வித்தியாசம் 11,304
பதிவான வாக்குகள் 1,70,591 78.57
பா.ஜ.க gain from காங்கிரசு Swing

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. 2.0 2.1 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  3. https://www.oneindia.com/haveri-assembly-elections-ka-84/
  4. https://results.eci.gov.in/ResultAcGenMay2023/ConstituencywiseS1084.htm?ac=84
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவேரி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3735949" இலிருந்து மீள்விக்கப்பட்டது