உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தனூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தனூரு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 58
ராயசூரு மாவட்டத்தில் சிந்தனூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராயசூரு
மக்களவைத் தொகுதிகொப்பள்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பத்ரலி ஹம்பனகௌடா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிந்தனூரு சட்டமன்றத் தொகுதி (Sindhanur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 58 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பசவந்தராவ் பசனகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 ஏ. சன்னனகௌடா சுயேச்சை
1972 பசவந்தராவ் பசனகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 நாராயணப்பா ஹனுமந்தப்பா இந்திரா காங்கிரஸ்
1983 எம். மல்லப்பா சுயேச்சை
1985 ஆர். நாராயணப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1989 பத்ரலி ஹம்பனகௌடா ஜனதா தளம்
1994 கே. விருபாக்சப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1999 பத்ரலி ஹம்பனகௌடா ஐக்கிய ஜனதா தளம்
2004 இந்திய தேசிய காங்கிரஸ்
2008 நாடகௌட வெங்கடராவ் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013 பத்ரலி ஹம்பனகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 நாடகௌட வெங்கடராவ் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 பத்ரலி ஹம்பனகௌடா[1][4] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிந்தனூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிந்தனூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)