சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 14°02′N 75°22′E / 14.04°N 75.37°E / 14.04; 75.37
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிமோகா
மக்களவைத் தொகுதிசிமோகா
மொத்த வாக்காளர்கள்2,11,546[2][needs update]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சாரதா பூரயா நாயக்[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Shimoga Rural Assembly constituency) இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது சிமோகா மாவட்டத்தில் உள்ள தொகுதியாகும். இத்தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008 கே. ஜி. மாரசாமி பாரதிய ஜனதா கட்சி
2013 சாரதா பூரியானிக் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2018 கே. பி. அசோக் நாயக் பாரதிய ஜனதா கட்சி
2023 சாரதா பூரயா நாயக்[1][3] மதச்சார்பற்ற ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சிவமொக்கா ஊரகம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி கே. பி. அசோக் நாயக் 69,326 40.25
ஜத(ச) சாரதா புரியா நாயக் 65,549 38.06
காங்கிரசு மரு. சிறீனிவாசு காரியானா 33,493 19.44
நோட்டா நோட்டா 1,328 0.77
வாக்கு வித்தியாசம் 3,777
பதிவான வாக்குகள் 1,72,248 81.42
பா.ஜ.க gain from ஜத(ச) மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிவமொக்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 19 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. 2.0 2.1 "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.