கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| கம்ப்ளி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
பல்லாரி மாவட்டத்தில் கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | பல்லாரி |
| மக்களவைத் தொகுதி | பல்லாரி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ஜெ. என். கணேஷ் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி (Kampli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பல்லாரி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 91 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | டி. ஹெச். சுரேஷ் பாபு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | படவர சிராமிக்கர ரைத்தர காங்கிரசு | ||
| 2018 | ஜெ. என். கணேஷ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023[1][4] | |||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 சூன் 2023. Retrieved 13 சூன் 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 13 சூன் 2023.
- ↑ "கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 சூன் 2023. Retrieved 13 சூன் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 சூன் 2023. Retrieved 13 சூன் 2023.