சிந்தாமணி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தாமணி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 143
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்கபள்ளாபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோலார் மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எம். சி. சுதாகர்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிந்தாமணி சட்டமன்றத் தொகுதி (Chintamani Assembly constituency), இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது கோலார் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மைசூர் மாநிலம்[தொகு]

கர்நாடக மாநிலம்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2023 எம். சி. சுதாகர்[1][13] இந்திய தேசிய காங்கிரஸ்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சிந்தாமணி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். சி. சுதாகர் 97324 51.05
ஜத(ச) ஜெ. இ. கிருஷ்ணா ரெட்டி 68272 35.81
பா.ஜ.க ஜி. என். வேணுகோபால் 21711 11.39
நோட்டா நோட்டா 866 0.45
வாக்கு வித்தியாசம் 29052
பதிவான வாக்குகள் 190632 84.27
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சிந்தாமணி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) ஜே கே கிருஷ்ணா ரெட்டி 87,753 48.55
style="background-color: வார்ப்புரு:பாரதிய பிரஜா பக்சா/meta/color; width: 5px;" | [[பாரதிய பிரஜா பக்சா|வார்ப்புரு:பாரதிய பிரஜா பக்சா/meta/shortname]] எம். சி. சுதாகர் 82,513 45.65
காங்கிரசு வாணி கிருஷ்ணாரெட்டி 2,233 1.24
பா.ஜ.க நா சங்கர் 1,962 1.09
நோட்டா நோட்டா 877 0.49
வாக்கு வித்தியாசம் 5,240
பதிவான வாக்குகள் 1,80,758 84.27
ஜத(ச) கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிந்தாமணி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. 2.0 2.1 "Mysore, 1951". eci.gov.in.
  3. "Karnataka 1957". eci.gov.in.
  4. "Karnataka Assembly Election Results in 1957". elections.in.
  5. "Assembly Election Results in 1957, Karnataka". traceall.in.
  6. "Karnataka 1962". eci.gov.in.
  7. "Karnataka Election Results 1962". www.elections.in.
  8. "Assembly Election Results in 1962, Karnataka". traceall.in.
  9. "Assembly Election Results in 1967, Karnataka". traceall.in.
  10. "Karnataka Assembly Election Results in 1967". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  11. "Karnataka Election Results 1972". www.elections.in.
  12. "Assembly Election Results in 1972, Karnataka". traceall.in.
  13. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)