பிஜாப்பூர் நகரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜாப்பூர் நகரம்
கர்நாடக சட்டமன்றத் தொகுதி இல. 30
விஜயபுரா மாவட்டத்தில் பிஜாப்பூர் நகரம் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயபுரா
மக்களவைத் தொகுதிபிஜாப்பூர்
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்பசனகௌடா ராமனகௌடா பாட்டீல் (யத்னால்)[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

பிஜாப்பூர் நகரம் சட்டமன்றத் தொகுதி (Bijapur City Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயபுரா மாவட்டத்தில் உள்ளது. பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 30 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 அப்புசாகேப் (அப்பு) மல்லப்பா பட்டானசெட்டி பாரதிய ஜனதா கட்சி
2013 மக்பூல் எஸ். பகவான் இந்திய தேசிய காங்கிரஸ்
2018 பசனகௌடா ராமனகௌடா பாட்டீல் (யத்னால்)[1] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]