நவலகுந்தா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நவலகுந்தா | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
தாரவாடா மாவட்டத்தில் நவலகுந்தா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | தாரவாடா |
| மக்களவைத் தொகுதி | தார்வாட் |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் நிங்கரட்டி ஹனுமரட்டி கோனரட்டி | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
நவலகுந்தா சட்டமன்றத் தொகுதி (Navalgund Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாரவாடா மாவட்டத்தில் உள்ளது. தார்வாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 69 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | ராமனகௌடா மாரிகௌடா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | |||
| 1967 | |||
| 1972 | குல்கர்னி மல்லப்ப கரவீரப்பா | ஸ்தாபன காங்கிரஸ் | |
| 1978 | சங்கரகௌடா விருபாக்சகௌடா பாட்டீல் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | குல்கர்னி மல்லப்ப கரவீரப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | |||
| 1989 | |||
| 1994 | கட்டி கல்லப்பா நாகப்பா | கர்நாடக காங்கிரஸ் கட்சி | |
| 1999 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2004 | மருத்துவர் ஆர். பி. சிரியன்னனவர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | சங்கர் பாட்டீல் முனேனகொப்பா | ||
| 2013 | நிங்கரட்டி ஹனுமரட்டி கோனரட்டி | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2018 | சங்கர் பாட்டீல் முனேனகொப்பா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1] | நிங்கரட்டி ஹனுமரட்டி கோனரட்டி[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - நவலகுந்தா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 சூன் 2023. Retrieved 8 சூன் 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 8 சூன் 2023.
- ↑ "நவலகுந்தா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 சூன் 2023. Retrieved 8 சூன் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 சூன் 2023. Retrieved 8 சூன் 2023.