ராயசூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராயசூரு
இந்தியத் தேர்தல் தொகுதி
ராயசூரு மாவட்டத்தில் ராயசூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ராயசூரு
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
எஸ். சிவராஜ் பாட்டீல்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ராயசூரு சட்டமன்றத் தொகுதி (Raichur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 54 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பீமண்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
சையத் ஈசா
1962 எம். மொஹியுத்தீன் கௌஸ்
1967 எம். என். பசப்பா சங்கதா சோசலிசக் கட்சி
1972 நசீர் அகமது சித்திக்கி இந்திய தேசிய காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 சங்கமேஸ்வர் சர்தார் ஜனதா கட்சி
1985 முகமது ஓமர் அப்துல் ரகுமான் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 எம். எஸ். பாட்டீல் ஜனதா தளம்
1994
1999 சையத் யாசின் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 ஆகுஜா பாப்பாரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2008 சையத் யாசின் இந்திய தேசிய காங்கிரஸ்
2013 எஸ். சிவராஜ் பாட்டீல்
[1][4]
மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 பாரதிய ஜனதா கட்சி
2023

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ராயசூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ராயசூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)