கூட்லிகி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கூட்லிகி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
விஜயநகரா மாவட்டத்தில் கூட்லிகி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | விஜயநகரா |
| மக்களவைத் தொகுதி | பல்லாரி |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் என். டி. ஸ்ரீநிவாஸ் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
கூட்லிகி சட்டமன்றத் தொகுதி (Kudligi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயநகரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 96 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | வி. நாகப்பா | சுயேச்சை | |
| 1967 | எம். எம். ஜெ. சத்யோஜாதா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | பி. எஸ். வீரபத்ரப்பா | ஸ்தாபன காங்கிரஸ் | |
| 1978 | டி. சோமப்பா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | கே. சன்னபசவன கௌடா | ஜனதா கட்சி | |
| 1985 | என். டி. பொம்மன்னா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1989 | |||
| 1994 | என். எம். நபி | ஜனதா தளம் | |
| 1999 | சிராஜ் சேக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | அனில் ஹெச். லாட் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | பி. நாகேந்திரா | ||
| 2013 | சுயேச்சை | ||
| 2018 | என். ஒய். கோபாலகிருஷ்ணா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1][4] | என். டி. ஸ்ரீநிவாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - கூட்லிகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜூன் 2023. Retrieved 15 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 15 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "கூட்லிகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 15 ஜூன் 2023. Retrieved 15 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 15 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)