குர்மித்கல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்மித்கல்
இந்தியத் தேர்தல் தொகுதி
யாதகிரி மாவட்டத்தில் குர்மித்கல் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்யாதகிரி
மக்களவைத் தொகுதிகுல்பர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சரண கௌடா கந்தகூர்[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

குர்மித்கல் சட்டமன்றத் தொகுதி (Gurmitkal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது யாதகிரி மாவட்டத்தில் உள்ளது. குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 39 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 வித்யாதர் குருஜி சாயண்ணா சுதந்திராக் கட்சி
1967 என். எங்க்கப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 மல்லிகார்ச்சுன் கர்கெ
1978 இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994
1999
2004
2008 பாபுராவ் சின்சனச்சூர்
2013
2018 நாகனகௌடா கந்தகூர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 சரண கௌடா கந்தகூர்[1][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குர்மித்கல் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குர்மித்கல் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)