சகாப்பூர், கர்நாடக சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகாப்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
யாதகிரி மாவட்டத்தில் சகாப்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்யாதகிரி
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சரணபசப்ப கௌடா தர்சணாப்பூர்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சகாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Shahapur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது யாதகிரி மாவட்டத்தில் உள்ளது. ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 37 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 விருபாக்சப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 ராஜா பித்நாயக் ராஜா கிருஷ்டப்ப நாயக் சுதந்திராக் கட்சி
1967 ஆர். வி. என். ஆர். கே. நாயக்
1972 பாபுகௌடா ராயப்பா ஸ்தாபன காங்கிரஸ்
1978 சிவண்ணா சுவரூர் இந்திரா காங்கிரஸ்
1983 பாபுகௌடா ஜனதா கட்சி
1985 சிவசேகரப்பகௌடா சிரவால் இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 சரணபசப்ப கௌடா தர்சணாப்பூர் ஜனதா தளம்
1999 சிவசேகரப்பகௌடா சிரவால் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 சரணபசப்ப கௌடா தர்சணாப்பூர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 இந்திய தேசிய காங்கிரஸ்
2013 குரு பாட்டீல் சிரவால் கருநாடக ஜனதா கட்சி
2018 சரணபசப்ப கௌடா தர்சணாப்பூர்
[1][4]
இந்திய தேசிய காங்கிரஸ்
2023

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சகாப்பூர் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சகாப்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)