ஒலல்கெரே சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலல்கெரே
(ஹொலல்கெரே)
இந்தியத் தேர்தல் தொகுதி
சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒலல்கெரே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சித்ரதுர்கா
மக்களவைத் தொகுதிசித்ரதுர்கா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
எம். சந்திரப்பா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

ஒலல்கெரே சட்டமன்றத் தொகுதி (Hosadurga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 102 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஜி. துர்கப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1967 பி. பரமேஷ்வரப்பா சுதந்திராக் கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 கே. ஹெச். சித்தராமப்பா இந்திரா காங்கிரஸ்
1980[i] எம். பி. திப்பேருத்ரப்பா
1983 ஜி. சிவலிங்கப்பா ஜனதா கட்சி
1985 ஜி. சி. மஞ்சுநாத்
1989 ஏ. வி. உமாபதி இந்திய தேசிய காங்கிரஸ்
1994 யூ. ஹெச். திம்மன்னா ஜனதா தளம்
1999 பி. ரமேஷ் பாரதிய ஜனதா கட்சி
2004 ஏ. வி. உமாபதி இந்திய தேசிய காங்கிரஸ்
2008 எம். சந்திரப்பா பாரதிய ஜனதா கட்சி
2013 எச். ஆஞ்சனேயா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 எம். சந்திரப்பா பாரதிய ஜனதா கட்சி
2023[1][5]

குறிப்பு

  1. கே. ஹெச். சித்தராமப்பா, 2 மே 1980இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ஒலல்கெரே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஒலல்கெரே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)