குல்பர்கா தக்சினா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்பர்கா தக்சினா
இந்தியத் தேர்தல் தொகுதி
கலபுரகி மாவட்டத்தில் குல்பர்கா தக்சினா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கலபுரகி
மக்களவைத் தொகுதிகுல்பர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அல்லம பிரபு பாட்டீல்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

குல்பர்கா தக்சினா சட்டமன்றத் தொகுதி (Gulbarga Dakshin Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 44 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 சந்திரசேகர் டி பாட்டீல் ரேவூர் பாரதிய ஜனதா கட்சி
2010[i] அருணா சந்திரசேகர் பாட்டீல் ரேவூர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013 தத்தாத்ரேய சந்திரசேகர் பாட்டீல் ரேவூர் (அப்புகௌடா) பாரதிய ஜனதா கட்சி
2018
2023 அல்லம பிரபு பாட்டீல்[1][5] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. சந்திரசேகர் டி பாட்டீல், 14 ஏப்ரல் 2010இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குல்பர்கா தக்சினா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குல்பர்கா தக்சினா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)