திபட்டூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபட்டூரு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 129
துமக்கூரு மாவட்டத்தில் திபட்டூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்துமக்கூரு
மக்களவைத் தொகுதிதுமக்கூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. சடக்சரி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

திபட்டூரு சட்டமன்றத் தொகுதி (Tiptur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. துமக்கூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 129 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மாநிலம் தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
மைசூர் 1952 டி. ஜி. திம்மே கௌடா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 கே. பி. ரேவணசித்தப்பா பிரஜா சோசலிச கட்சி
1962
1967 எம். எஸ். நீலகண்டசுவாமி இந்திய தேசிய காங்கிரஸ்
1967[i] வி. எல். சிவப்பா பிரஜா சோசலிச கட்சி
1972 டி. எம். மஞ்சுநாத் ஸ்தாபன காங்கிரஸ்
கர்நாடகா 1978 வி. எல். சிவப்பா இந்திரா காங்கிரஸ்
1983 எஸ். பி. கங்காதரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1985 பி. எஸ். சந்திரசேகரய்யா ஜனதா கட்சி
1989 டி. எம். மஞ்சுநாத் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 பி. நஞ்சாமரி பாரதிய ஜனதா கட்சி
1999 கே. சடக்சரி இந்திய தேசிய காங்கிரஸ்
2004 பி. நஞ்சாமரி மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 பி. சி. நாகேஷ் பாரதிய ஜனதா கட்சி
2013 கே. சடக்சரி இந்திய தேசிய காங்கிரஸ்
2018 பி. சி. நாகேஷ்[6] பாரதிய ஜனதா கட்சி
2023 கே. சடக்சரி[1][7] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. எம். எஸ். நீலகண்டசுவாமி, 26 ஜூலை 1967இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - திபட்டூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "திபட்டூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 15 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)