சண்டூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டூரு
கர்நாடக சட்டமன்றத் தொகுதி இல. 95
பல்லாரி மாவட்டத்தில் சண்டூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பல்லாரி
மக்களவைத் தொகுதிபல்லாரி
இட ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்ஈ. துக்காராம்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சண்டூரு சட்டமன்றத் தொகுதி (Sandur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பல்லாரி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 95 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஹெச். ராயன கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 முராரிராவ் யஷ்வந்த்ராவ் கோர்ப்படே
1967
1972
1978 சி. ருத்ரப்பா இந்திரா காங்கிரஸ்
1983 ஹீரோஜி வி. எஸ். லாட் இந்திய தேசிய காங்கிரஸ்
1985 யூ. பூபதி ஜனதா கட்சி
1989 எம். ஒய். கோர்ப்படே இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999
2004 சந்தோஷ் எஸ். லாட் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 ஈ. துக்காராம் இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018
2023[1][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சண்டூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 15 ஜூன் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230615071439/https://results.eci.gov.in/ResultAcGenMay2023/ConstituencywiseS1095.htm?ac=95. பார்த்த நாள்: 15 ஜூன் 2023. 
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 15 ஜூன் 2023. 
  3. "சண்டூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 15 ஜூன் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230615071440/https://www.elections.in/karnataka/assembly-constituencies/sandur.html. பார்த்த நாள்: 15 ஜூன் 2023. 
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". கர்நாடக சட்டமன்றம் இம் மூலத்தில் இருந்து 8 ஜூன் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230608091017/https://kla.kar.nic.in/assembly/member/16assemblymemberslist.htm. பார்த்த நாள்: 15 ஜூன் 2023.