கங்காவதி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கங்காவதி | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 62 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| பிரிவு | கலபுரகி கோட்டம் |
| மாவட்டம் | கொப்பள் |
| மக்களவைத் தொகுதி | கொப்பள் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,02,243[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஜி, ஜனார்த்தன ரெட்டி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | பரன்னா முனவல்லி |
கங்காவதி சட்டமன்றத் தொகுதி (Gangawati Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது [[கொப்பள் மாவட்டம்|கொப்பள்] மாவட்டத்தில் உள்ளது. கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 62 ஆகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | தேசாய் பீம்சென் ராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | திருமலதேவ ராயலு ரங்கதேவராயலு | ||
| 1967 | திருமலதேவ ராயா | ||
| 1972 | ஹெச். ஆர். ஸ்ரீராமலு | ||
| 1978 | சி. யாதவ ராவ் சேஷ ராவ் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | ஹெச். எஸ். முரளிதர் | சுயேச்சை | |
| 1985 | காவ்லி மகாதேவப்பா | ஜனதா கட்சி | |
| 1989 | ஸ்ரீரங்கதேவராயலு | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | |||
| 1999 | |||
| 2004 | இக்பால் அன்சாரி | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | பரன்ன ஈஸ்வரப்ப முனவள்ளி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | இக்பால் அன்சாரி | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2018 | பரன்ன ஈஸ்வரப்ப முனவள்ளி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | ஜி. ஜனார்தன ரெட்டி[3] | கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karnataka Legislative Assembly Election - 2023". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 24 July 2023.
- ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. Retrieved 10 February 2021.
- ↑ "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. Retrieved 4 February 2021.