மதுகிரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மதுகிரி | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 138 | |
துமக்கூரு மாவட்டத்தில் மதுகிரி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | துமக்கூரு |
| மக்களவைத் தொகுதி | துமக்கூரு |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கியாத்சந்திரா என். ராஜண்ணா[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
மதுகிரி சட்டமன்றத் தொகுதி (Madhugiri Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. துமக்கூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 138 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | ஆர். சன்னிகராமய்யா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| மாலி மரியப்பா | |||
| 1962 | டி. எஸ். சிவாண்ணா[4] | பிரஜா சோசலிச கட்சி | |
| 1967 | ஜி. டி. கோவிந்த ரெட்டி[5] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | ஆர். சிக்கய்யா[6] | ||
| 1978 | கங்கஹனுமய்யா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | ராஜவர்த்தன் | ஜனதா கட்சி | |
| 1985 | |||
| 1989 | ஜி. பரமேஸ்வரா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | கங்கஹனுமய்யா | ஜனதா தளம் | |
| 1999 | ஜி. பரமேஸ்வரா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | |||
| 2008 | டி. சி. கௌரி சங்கர் | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008[i] | அனிதா குமாரசாமி | ||
| 2013 | கியாத்சந்திரா என். ராஜண்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | எம். வி. வீரபத்ரய்யா[8] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2023 | கியாத்சந்திரா என். ராஜண்ணா[1][9] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - மதுகிரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 17 ஆகஸ்ட் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மதுகிரி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 17 ஆகஸ்ட் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 17 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)