சகலேஷ்பூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 12°56′N 75°47′E / 12.94°N 75.78°E / 12.94; 75.78
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகலேஷ்பூர்
Sakleshpur
கர்நாடக சட்டப் பேரவை இல. 199
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசன் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாசன் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்1,95,717[1][needs update]
இட ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்எச். கே. குமாரசாமி
கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

சகலேஷ்பூர் சட்டமன்றத் தொகுதி (Sakleshpur Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

இது ஹாசன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆதாரம்: [2]

ஆண்டு சட்டமன்ற உறூப்பினர் கட்சி
1962 எஸ். ஏ.வ சன்னா செட்டி இந்திய தேசிய காங்கிரசு
1967 கே. பி. சிக்கேகவுடா சுதந்திரா கட்சி
1972 கே. எம். ருத்ரப்பா இந்திய தேசிய காங்கிரசு
1978 ஜே.டி.சோமப்பா
1983
1985 பி. டி. பசவராஜ் ஜனதா கட்சி
1989 பி ஆர் குருதேவ் இந்திய தேசிய காங்கிரசு
1994 பி. பி. சிவப்பா பாரதிய ஜனதா கட்சி
1999
2004 எச். எம். விசுவநாத் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2008 எச். கே. குமாரசாமி
2013
2018

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: சகலேஷ்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) எச். கே. குமாரசாமி 62,262 38.67
பா.ஜ.க சோமசேகர் ஜெயராஜ் 57,320 35.60
காங்கிரசு சித்தையா 37,002 22.98
நோட்டா நோட்டா 1,597 0.99
வாக்கு வித்தியாசம் 4,942
பதிவான வாக்குகள் 1,61,008 82.27
ஜத(ச) கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]