பன்னூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னூரு
கர்நாடக சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிசாமராஜநகரா
நீக்கப்பட்டது2008

பன்னூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Bannur Assembly constituency, கன்னடம்: ಬನ್ನೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டம் மற்றும் சாமராஜநகரா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்ததாக இருந்தது. இந்தியத் தேர்தல் ஆணையம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவிற்குப் பிறகு இத்தொகுதி நீக்கப்பட்டது.[1][2]

தொகுதிகள் மறுசீரமைப்பிற்குப் பிறகு பன்னூரின் பகுதிகள் டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 எஸ். சித்தய்யா[3] பிரஜா சோசலிச கட்சி
1967 டி. பி. போரய்யா[4] சுயேச்சை
1972 கே. மாதே கௌடா[5][6] ஸ்தாபன காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 டி. பி. போரய்யா[7] சுயேச்சை
1985 கே. ஜெ. ராமசுவாமி[8] ஜனதா கட்சி
1989 கே. எம். சிக்கமாதநாய்கா[9] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எஸ். கிருஷ்ணப்பா[10] ஜனதா தளம்
1999 கே. எம். சிக்கமாதநாய்கா[11] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 ஜெ. சுனிதா வீரப்ப கௌடா[12] பாரதிய ஜனதா கட்சி
2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பன்னூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 9 ஜனவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)