ஜமகண்டி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஜமகண்டி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
பாகலகோட்டே மாவட்டத்தில் ஜமகண்டி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | பாகலகோட்டே |
| மக்களவைத் தொகுதி | பாகலகோட்டே |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ஜகதீஷ் சிவய்யா குடகுன்டி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
ஜமகண்டி சட்டமன்றத் தொகுதி (Jamkhandi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாகலகோட்டே மாவட்டத்தில் உள்ளது. பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 21 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | பசப்பா தானப்பா ஜத்தி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | |||
| 1967 | |||
| 1972 | பாவதேப்பா மல்லப்ப பங்கி | ||
| 1978 | வெங்கப்பா வீரப்பா பட்டர் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | குருபாத் சிவப்பா பாகலகோட்டே | ஜனதா கட்சி | |
| 1985 | |||
| 1989 | ராமப்பா மேலப்பா கலுடி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | |||
| 1999 | |||
| 2004 | சித்து சவதி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | ஸ்ரீகாந்த் சுப்பாராவ் குல்கர்னி | ||
| 2013 | சித்து பீமப்பா நியமகௌடா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | |||
| 2018[i] | ஆனந்த் சித்து நியமகௌடா | ||
| 2023[1] | ஜகதீஷ் சிவய்யா குடகுன்டி | பாரதிய ஜனதா கட்சி | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - ஜமகண்டி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 27 மார்ச் 2023.
- ↑ "ஜமகண்டி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 27 மார்ச் 2023. Retrieved 27 மார்ச் 2023.
- ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 27 மார்ச் 2023.
{{cite web}}:|archive-date=/|archive-url=timestamp mismatch; 6 சனவரி 2023 suggested (help)