டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| டி. நரசீப்புரா | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 220 | |
மைசூரு மாவட்டத்தில் டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | மைசூரு |
| மக்களவைத் தொகுதி | சாமராஜநகரா |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஹெச். சி. மகாதேவப்பா[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: T. Narasipur Assembly constituency, கன்னடம்: ಟಿ. ನರಸೀಪುರ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 220 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | எஸ். ஸ்ரீநிவாச ஐயங்கார்[4] | கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | |
| 1957 | எம். ராஜசேகர மூர்த்தி [5][6][7][8] |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | |||
| 1967 | |||
| 1972 | ஸ்தாபன காங்கிரஸ் | ||
| 1978 | பி. வெங்கடரமணா[9] | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | வி. வாசுதேவா[10] | ஜனதா கட்சி | |
| 1985 | ஹெச். சி. மகாதேவப்பா[11] | ||
| 1989 | எம். ஸ்ரீநிவாசய்யா[12] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | ஹெச். சி. மகாதேவப்பா[13] | ஜனதா தளம் | |
| 1999 | பாரதிசங்கர்[14] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | ஹெச். சி. மகாதேவப்பா [15][16][17] |
மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2013 | |||
| 2018 | எம். அஸ்வின் குமார்[18] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2023 | ஹெச். சி. மகாதேவப்பா[1][19] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூலை 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 டிசம்பர் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 டிசம்பர் 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)