உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தாப்புரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தாப்புரா
இந்தியத் தேர்தல் தொகுதி
கலபுரகி மாவட்டத்தில் சித்தாப்புரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கலபுரகி
மக்களவைத் தொகுதிகுல்பர்கா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிரியங்க எம். கர்கே[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சித்தாப்புரா சட்டமன்றத் தொகுதி (Chittapur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 40 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 விஜய ராகவேந்தர் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 விஜய தேவி ராகவேந்தர் ராவ்
1967 ஆர். நாகப்பா
1972 விஜய் தேசாய்
1978 பிரபாகர் ஆர். தெல்கர் இந்திரா காங்கிரஸ்
1983 விஸ்வநாத் பாட்டீல் ஹெப்பால் ஜனதா கட்சி
1985
1989 பாபு ராவ் பசவண்ணப்பா சின்சனசூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999
2004 விஸ்வநாத் பாட்டீல் ஹெப்பால் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 மல்லிகார்ச்சுன் கர்கெ இந்திய தேசிய காங்கிரஸ்
2009[i] வால்மீகி கமலு நாயக் பாரதிய ஜனதா கட்சி
2013 பிரியங்க எம். கர்கே
[1][5]
இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2023

குறிப்பு

  1. மல்லிகார்ச்சுன் கர்கெ, 29 மே 2009இல் ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சித்தாப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 20 மே 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 9 ஏப்ரல் 2023.
  3. "சித்தாப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஏப்ரல் 2023. Retrieved 9 ஏப்ரல் 2023.
  4. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 9 ஏப்ரல் 2023.
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)