துமக்கூரு நகரம் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 13°20′N 77°07′E / 13.34°N 77.11°E / 13.34; 77.11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துமக்கூரு நகரம்
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 132
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தும்கூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதுமக்கூரு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜி. பி. ஜோதி கணேஷ்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

துமக்கூரு நகரம் சட்டமன்றத் தொகுதி (Tumkur City Assembly constituency) இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கருநாடக சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது தும்க்கூரு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2] இது துமக்கூரு நகரத்தை உள்ளடக்கிய தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 ஜி. பி. ஜோதி கணேஷ்
[10][11][1][12]
பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: துமக்கூரு நகரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி ஜி. பி. ஜோதி கணேசு 60,421 35.57
ஜத(ச) என். கோவிந்தாஜூலு 55,128 32.45
காங்கிரசு எஸ். ரபீக் அகமது 51,219 30.15
நோட்டா நோட்டா 1,309 0.77
வாக்கு வித்தியாசம் 5,293
பதிவான வாக்குகள் 1,69,871 65.45
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "2023 தேர்தல் - துமக்கூரு நகரம் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
 2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
 3. "Mysore, 1951". eci.gov.in.
 4. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2004". www.elections.in.
 5. "Assembly Election Results in 2004, Karnataka". traceall.in.
 6. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
 7. "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in.
 8. "Karnataka Legislative Assembly Election - 2013". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
 9. "List of elected members of the Karnataka Legislative Assembly". http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm. 
 10. "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
 11. "Karnataka 2018 - Candidate-wise Votes Details" (PDF). ceokarnataka.kar.nic.in. Chief Election Office - Karnataka. 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
 12. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)