மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதி
மகாலட்சுமி லேஅவுட் (மகாலட்சுமிபுரம்) | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 156 | |
![]() பெங்களூரு நகர மாவட்டத்தில் மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகர்ப்புறம் |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,92,040 (2023)[2] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
முன்னாள் உறுப்பினர் | என். எல். நரேந்திர பாபு |
மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதி (Mahalakshmi Layout Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 156 ஆகும்.[3][4] இந்தத் தொகுதி 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ராஜாஜிநகர், எலகங்கா மற்றும் முந்தைய உத்தரஹள்ளி சட்டமன்றத் தொகுதிகளின் பகுதிகளைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[5] இந்தத் தொகுதி பெரும்பாலும் நகர்ப்புறமாகவே இருக்கிறது. மேலும், பழைய குடியிருப்புப் பகுதிகள், தொழில்துறைப் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகள் ஆகியவற்றின் கலவையாகும். இது மேற்கு பெங்களூருவின் வடக்குப் பகுதிகளான மகாலட்சுமி லேஅவுட், நந்தினி லேஅவுட், யஷ்வந்த்பூர் ஏபிஎம்சி யார்டு, கோரகுண்டேபாளையா, கண்டீரவ நகர், சங்கர் நகர், சரஸ்வதிபுரா, நாகபுரா, குருபரஹள்ளி, கமலாநகர், விருஷபவதி நகர் மற்றும் பசவேஸ்வரா நகர் மற்றும் காமாட்சிபாளையநகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
2023 ஆம் ஆண்டு நடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மகாலட்சுமி லேஅவுட் தொகுதியில் கே. கோபாலையா வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]
வார்டுகள்
[தொகு]மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதியில் புருஹத் பெரிய பெங்களூர் மாநகரப் பேரவையின் பின்வரும் 7 வார்டுகள் அடங்கும்.
வார்டு எண். | வார்டு பெயர் | மாமன்ற உறுப்பினர் |
---|---|---|
43 | நந்தினி லேஅவுட்[6] | கே. வி. இராஜேந்திர குமார்[6] |
44 | மாரப்பன்பாளையம்[7] | மகாதேவ் எம்.[7] |
67 | நாகபுரா[8] | பத்ரேகௌடா பி.[8] |
68 | மகாலட்சுமிபுரா[9] | எஸ். கேசவமூர்த்தி[9] |
74 | சக்தி கணபதி நகர்[10] | கங்கம்மா ராஜன்னா[10] |
75 | சங்கர் மட்[11] | எம். சிவராஜு[11] |
102 | விருஷபாரதி நகர்[12] | ஹேமலதா கோபாலையா[12] |
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]வருடம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008க்கு முன்னர்: தொகுதி இல்லை | |||
2008 | என். நரேந்திர பாபு | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2013 | கே. கோபாலையா [13][14][15][16] |
மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
2018 | |||
2019[i] | பாரதிய ஜனதா கட்சி | ||
2023 |
குறிப்பு
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mahalakshmi Layout Constituency Result: BJP' K. Gopalaiah wins by 54,386 votes
- ↑ "Karnataka Legislative Assembly Election - 2023". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 24 July 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 30 August 2023.
- ↑ "மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 August 2023. Retrieved 30 August 2023.
- ↑ Know your constituency: Mahalakshmi Layout
- ↑ 6.0 6.1 Ward #43, Nandini Layout
- ↑ 7.0 7.1 Ward #44, Marappana Palya
- ↑ 8.0 8.1 Ward #67, Nagapura
- ↑ 9.0 9.1 Ward #68, Mahalakshimpuram
- ↑ 10.0 10.1 Ward #74, Shakthi Ganapathi Nagar
- ↑ 11.0 11.1 Ward #75, Shankar Matt
- ↑ 12.0 12.1 Ward #102, Vrushabhavathi Nagar
- ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 June 2023. Retrieved 30 August 2023.
- ↑ 14.0 14.1 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 30 August 2023.
- ↑ "2023 தேர்தல் - மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 30 August 2023. Retrieved 30 August 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 June 2023. Retrieved 30 August 2023.