முதோளா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| முதோளா | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
பாகலகோட்டே மாவட்டத்தில் முதோளா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | பாகலகோட்டே |
| மக்களவைத் தொகுதி | பாகலகோட்டே |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் திம்மாபூர் ராமப்பா பாலப்பா | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
முதோளா சட்டமன்றத் தொகுதி (Mudhol Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாகலகோட்டே மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 19 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | ஹீராலால் பந்துலால் ஷா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | நிங்கப்ப கல்லப்ப நாயக் | ||
| 1967 | என். கே. பாண்டப்பா | சுதந்திராக் கட்சி | |
| 1972 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1978 | ஹாதிமணி (எ) காலே ஜயவந்த் கலசப்பா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | கட்டிமணி அசோக் கிருஷ்ணாஜி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | ஜமகன்டி பீமப்பா கங்கப்பா | ஜனதா கட்சி | |
| 1989 | திம்மாபூர் ராமப்பா பாலப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | காரஜோல கோவிந்த மகடப்பா | ஜனதா தளம் | |
| 1999 | திம்மாபூர் ராமப்பா பாலப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | காரஜோல கோவிந்த மகடப்பா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | |||
| 2013 | |||
| 2018 | |||
| 2023[1] | திம்மாபூர் ராமப்பா பாலப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - முதோளா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. Retrieved 7 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 26 மார்ச் 2023.
- ↑ "முதோளா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 26 மார்ச் 2023. Retrieved 26 மார்ச் 2023.