அங்கோலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கோலா
கர்நாடக சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உத்தர கன்னடா
மக்களவைத் தொகுதிஉத்தர கன்னடா
நீக்கப்பட்டது2008

அங்கோலா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Ankola Assembly constituency, கன்னடம்: ಅಂಕೋಲ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உத்தர கன்னடா மாவட்டம் மற்றும் உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்ததாக இருந்தது. இந்தியத் தேர்தல் ஆணையம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவிற்குப் பிறகு இத்தொகுதி நீக்கப்பட்டது.[1][2]

தொகுதிகள் மறுசீரமைப்பிற்குப் பிறகு அங்கோலா வட்டத்தின் பகுதிகள் காரவாரா சட்டமன்றத் தொகுதியில் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 காமத் ராமச்சந்திர கோபால்[3] இந்திய தேசிய காங்கிரஸ்
1962 எஸ். பி. பைதே[4]
1967 டி. எஸ். நாடகர்னி[5] பிரஜா சோசலிச கட்சி
1972 ராதா எம். பட்[6] இந்திய தேசிய காங்கிரஸ்
1978 அனசுயா கஜாண்ண சர்மா[7] ஜனதா கட்சி
1983 ஸ்ரீபாத் ராமகிருஷ்ண ஹெக்டே[8] இந்திய தேசிய காங்கிரஸ்
1985 அஜ்ஜிபால் ஜி. எஸ். ஹெக்டே[9] ஜனதா கட்சி
1989 உமேஷ் பட்[10] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி
[11][12][13]
பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "அங்கோலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.resultuniversity.com. Archived from the original on 9 ஜனவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)