இரியூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரியூரு
(ஹிரியூர்)
இந்தியத் தேர்தல் தொகுதி
சித்ரதுர்கா மாவட்டத்தில் இரியூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சித்ரதுர்கா
மக்களவைத் தொகுதிசித்ரதுர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

இரியூரு சட்டமன்றத் தொகுதி (Hiriyur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது. சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 100 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 கே. கெஞ்சப்பா பிரஜா சோசலிச கட்சி
1962 வி. மாசியப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1967 டி. மஞ்சுநாத்து
1972 கே. ஹெச். ரங்கநாத்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ஆர். ராமய்யா
1989 கே. ஹெச். ரங்கநாத்
1994 டி. மஞ்சுநாத்து ஜனதா தளம்
1999 கே. ஹெச். ரங்கநாத் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 டி. மஞ்சுநாத்து மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 டி. சுதாகர் சுயேச்சை
2013 இந்திய தேசிய காங்கிரஸ்
2018 கே. பூர்ணிமா பாரதிய ஜனதா கட்சி
2023[1][4] டி. சுதாகர் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - இரியூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இரியூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)