கித்தூரு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கித்தூரு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
பெலகாவி மாவட்டத்தில் கித்தூரு சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | பெலகாவி |
| மக்களவைத் தொகுதி | உத்தர கன்னடா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பாபாசாகேப் பாட்டீல் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
கித்தூரு சட்டமன்றத் தொகுதி (Kittur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 15 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | எஸ். பி. மல்லப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | ஐ. பி. ஏ. தானப்பகௌடா | ஸ்தாபன காங்கிரஸ் | |
| 1978 | பர்வத்கௌடா பசன்கௌடா அராவள்ளி பாட்டீல் | ஜனதா கட்சி | |
| 1983 | இனாம்தார் தானப்பகௌடா பசனகௌடா | ||
| 1985 | |||
| 1989 | பாபகௌடா ருத்ரகௌடா பாட்டீல் | கர்நாடக ராஜ்ஜிய ரைத்த சங்கா | |
| 1994 | இனாம்தார் தானப்பகௌடா பசனகௌடா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1999 | |||
| 2004 | சுரேஷ் சிவருத்ரப்பா மரிகல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | |||
| 2013 | இனாம்தார் தானப்பகௌடா பசனகௌடா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | தொட்டகௌடர் மகாந்தேஷ் பசவந்தரே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1] | பாபாசாகேப் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - கித்தூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 மே 2023. Retrieved 7 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 25 மார்ச் 2023.
- ↑ "கித்தூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 மார்ச் 2023. Retrieved 25 மார்ச் 2023.