மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மாயகொண்டா | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 108 | |
தாவணகெரே மாவட்டத்தில் மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | தாவணகெரே |
| மக்களவைத் தொகுதி | தாவணகெரே |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கே. எஸ். பசவந்தப்பா[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி (Mayakonda Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாவணகெரே மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். தாவணகெரே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 108 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1978 | நாகம்மா சி. கேசவமூர்த்தி | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | கே. ஜி. மகேஸ்வரப்பா | ஜனதா கட்சி | |
| 1985 | கே. மல்லப்பா | ||
| 1989 | நாகம்மா சி. கேசவமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | எஸ். ஏ. ரவீந்திரநாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | |||
| 2004 | |||
| 2008 | எம். பசவராஜ நாயகா | ||
| 2013 | கே. சிவமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018[4] | என். லிங்கண்ணா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1][5] | கே. எஸ். பசவந்தப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 23 ஜூன் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 ஜூன் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 23 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)