கடூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடூரு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 127
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்கமகளூரு
மக்களவைத் தொகுதிஹாசனா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. எஸ். ஆனந்த்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கடூரு சட்டமன்றத் தொகுதி (Kadur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ளது. ஹாசனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 127 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 டி. ஹெச். ருத்ரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 ஜி. மருளப்பா சுயேச்சை
1967 கே. எம். தம்மய்யா பிரஜா சோசலிச கட்சி
1972 கே. ஆர். ஹோனப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1978 கே. எம். தம்மய்யா ஜனதா கட்சி
1983 என். கே. ஹுச்சப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1985 பி. பி. ஓன்காரமூர்த்தி சுயேச்சை
1989 எம். வீரபத்ரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 கே. எம். கிருஷ்ணமூர்த்தி ஜனதா தளம்
1999 மதச்சார்பற்ற ஜனதா தளம்
2004
2008 இந்திய தேசிய காங்கிரஸ்
2010[i] ஒய். சி. விஸ்வநாத் பாரதிய ஜனதா கட்சி
2013 ஒய். எஸ். வி. தாட்டியா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 கே. எஸ். பிரகாஷ் பாரதிய ஜனதா கட்சி
2023 கே. எஸ். ஆனந்த்[1][5] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. கே. எம். கிருஷ்ணமூர்த்தி, 17 ஜூலை 2010இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கடூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கடூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடூரு_சட்டமன்றத்_தொகுதி&oldid=3775309" இலிருந்து மீள்விக்கப்பட்டது