சிவமொக்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவமொக்கா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 113
சிவமொக்கா மாவட்டத்தில் சிவமொக்கா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிவமொக்கா
மக்களவைத் தொகுதிசிவமொக்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சன்னபசப்பா (சென்னி)[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிவமொக்கா சட்டமன்றத் தொகுதி (Shimoga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிவமொக்கா மாவட்டத்தில் உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 113 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ரத்னம்மா மாதவ ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 ஏ. ஆர். பத்ரிநாராயண்
1972 ஏ. பி. பி. நாராயணய்யங்கார்
1978 கே. ஹெச். ஸ்ரீநிவாசா இந்திரா காங்கிரஸ்
1983 எம். ஆனந்தராவ் பாரதிய ஜனதா கட்சி
1985 கே. ஹெச். ஸ்ரீநிவாசா இந்திய தேசிய காங்கிரஸ்
1989 கே. எஸ். ஈஸ்வரப்பா பாரதிய ஜனதா கட்சி
1994
1999 ஹெச். எம். சந்திரசேகரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2004 கே. எஸ். ஈஸ்வரப்பா பாரதிய ஜனதா கட்சி
2008
2013 கே. பி. பிரசன்ன குமார் இந்திய தேசிய காங்கிரஸ்
2018[4] கே. எஸ். ஈஸ்வரப்பா பாரதிய ஜனதா கட்சி
2023[1][5] சன்னபசப்பா (சென்னி)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிவமொக்கா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிவமொக்கா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)