அர்கல்கூடு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அர்கல்கூடு Arkalgud | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 198 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | ஹாசன் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஹாசன் மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 2,15,604[1][needs update] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் |
அர்கல்கூடு சட்டமன்றத் தொகுதி (Arkalgud Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். ஆர்கல்கூடு ஹாசன் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2][3][4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆதாரம்: [5]
| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | புட்டாசாமி கவுடா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | ஜி. ஏ. திம்மப்பா கவுடா | ||
| 1967 | எச். என். நஞ்சே கவுடா | சுதந்திரா கட்சி | |
| 1972 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1978 | கே. பி. மல்லப்பா | ஜனதா கட்சி | |
| 1983 | |||
| 1985 | |||
| 1989 | ஏ. டி. இரமசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | |||
| 1999 | அ. மஞ்சு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | ஏ. டி. இரமசாமி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
| 2008 | அ. மஞ்சு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | |||
| 2018 | ஏ. டி. இரமசாமி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
| 2023[6][7] | அ. மஞ்சு | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஜத(ச) | ஏ. டி. இராமசுவாமி | 85,064 | 45.03 | ||
| காங்கிரசு | அ. மஞ்சு | 74,411 | 39.39 | ||
| பா.ஜ.க | எச்.யோகரமேஷ் | 22,679 | 12.01 | ||
| நோட்டா | நோட்டா | 1,189 | 0.63 | ||
| வாக்கு வித்தியாசம் | 10,653 | ||||
| பதிவான வாக்குகள் | 1,88,904 | 87.62 | |||
| காங்கிரசு கட்சியிடமிருந்து ஜத(ச) பெற்றது | மாற்றம் | ||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. Retrieved 10 February 2021.
- ↑ Sitting and previous MLAs from Arkalgud Assembly constituency
- ↑ List of elected members of the Karnataka Legislative Assembly
- ↑ Sitting and previous MLAs from Arkalgud Assembly constituency
- ↑ "Arkalgud Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. Retrieved 2021-08-31.
- ↑ India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023.
- ↑ Hindustan Times (13 May 2023). "Karnataka election 2023 results: List of winners from Hassan area constituencies" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514101814/https://www.hindustantimes.com/india-news/karnataka-polls-live-results-for-kadur-shravanabelagola-arsikere-belur-hassan-holenarasipur-arkalgud-sakleshpur-101683894373862.html. பார்த்த நாள்: 14 May 2023.