கௌரிபிதனூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரிபிதனூரு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 139
சிக்கபள்ளாப்புரா மாவட்டத்தில் கௌரிபிதனூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்கபள்ளாப்புரா
மக்களவைத் தொகுதிசிக்கபள்ளாப்புரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. ஹெச். புட்டசுவாமி கௌடா[1]
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கௌரிபிதனூரு சட்டமன்றத் தொகுதி (Gauribidanur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிக்கபள்ளாப்புரா மாவட்டத்தில் உள்ளது. சிக்கபள்ளாப்புரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 139 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 என். சி. நாகய்யா ரெட்டி[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 கே. ஹெச். வெங்கட ரெட்டி[5] சுயேச்சை
1962 ஆர். என். லட்சுமிபதி[6][7]
1967
1972 வி. கிருஷ்ணா ராவ்[8] இந்திய தேசிய காங்கிரஸ்
1978 பி. என். கே. பாப்பய்யா[9] இந்திரா காங்கிரஸ்
1983 ஆர். என். லட்சுமிபதி[10] ஜனதா கட்சி
1985 சந்திரசேகரா[11]
1989 எஸ். வி. அஸ்வத்தநாராயண ரெட்டி[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 என். ஜோதி ரெட்டி[13] ஜனதா தளம்
1999 என். ஹெச். சிவசங்கர ரெட்டி
[14][15][16][17][18]
சுயேச்சை
2004 இந்திய தேசிய காங்கிரஸ்
2008
2013
2018
2023 கே. ஹெச். புட்டசுவாமி கௌடா (கே. ஹெச். பி.)[1][19] சுயேச்சை

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கௌரிபிதனூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கௌரிபிதனூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 21 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)