பீளகி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீளகி
இந்தியத் தேர்தல் தொகுதி
பாகலகோட்டே மாவட்டத்தில் பீளகி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பாகலகோட்டே
மக்களவைத் தொகுதிபாகலகோட்டே
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பீளகி சட்டமன்றத் தொகுதி (Bilgi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாகலகோட்டே மாவட்டத்தில் உள்ளது. பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 22 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ரச்சப்ப மல்லப்ப தேசாய் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967
1972 ஜி. கே. மாரிதம்மப்பா
1978 சித்தண்ணகௌடா சோமண்ணகௌடா பாட்டீல் இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 துங்கல் பாபுரட்டி வெங்கப்பா ஜனதா கட்சி
1989 யல்லிகுட்டி கங்காரதப்பா குருசித்தப்பா ஜனதா தளம்
1994 ஜகதீஸ் திம்மனகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1999
2004 நிரானி முருகேஷ் ருத்ரப்பா பாரதிய ஜனதா கட்சி
2008
2013 ஜே. டி. பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2018 நிரானி முருகேஷ் ருத்ரப்பா பாரதிய ஜனதா கட்சி
2023 ஜகதீஷ் திம்மனகௌடா பாட்டீல்[1][4] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பீளகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். https://web.archive.org/web/20230602061945/https://results.eci.gov.in/ResultAcGenMay2023/ConstituencywiseS1022.htm?ac=22 from the original on 2 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024. {{cite web}}: |archiveurl= missing title (help); Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 27 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பீளகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 27 மார்ச் 2023. Retrieved 27 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். https://web.archive.org/web/20230611061604/https://kla.kar.nic.in/assembly/member/16assemblymemberslist.htm from the original on 11 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024. {{cite web}}: |archiveurl= missing title (help); Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீளகி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3866044" இலிருந்து மீள்விக்கப்பட்டது