பாகல்கோட் மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
பாகல்கோட் மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. [1]
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2004: பர்வதகவுடா சந்தானகவுடா (பாரதிய ஜனதா கட்சி)[2]
- 2009: பர்வதகவுடா சந்தானகவுடா (பாரதிய ஜனதா கட்சி)[2]
- 2014: பர்வதகவுடா சந்தானகவுடா (பாரதிய ஜனதா கட்சி)[2]