பாகலகோட்டே சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகலகோட்டே
இந்தியத் தேர்தல் தொகுதி
பாகலகோட்டே மாவட்டத்தில் பாகலகோட்டே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பாகலகோட்டே
மக்களவைத் தொகுதிபாகலகோட்டே
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மேட்டி ஹூலப்பா யமனப்பா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பாகலகோட்டே சட்டமன்றத் தொகுதி (Bagalkot Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாகலகோட்டே மாவட்டத்தில் உள்ளது. பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 24 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மிருணாள் பசப்ப தம்மண்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1962[i] எஸ். நிஜலிங்கப்பா
1967 மிருணாள் பசப்ப தம்மண்ணா
1972
1978 கல்லிகுட்ட பாரப்பா காராபசப்பா இந்திரா காங்கிரஸ்
1983 மன்ட்டூர் கூலப்பா வெங்கப்பா சுயேச்சை
1985 ஜனதா கட்சி
1989 சர்நாயக் அஜயகுமார் சாம்பசதாசிவா ஜனதா தளம்
1994
1998[ii] புஜார் பிரகலாத் ஹனுமந்தப்பா பாரதிய ஜனதா கட்சி
1999
2004 வீரண்ணா சந்திரசேகரய்யா சரன்திமத்
2008
2013 மேட்டி ஹூலப்பா யமனப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 வீரபத்ரய்யா (வீரண்ணா) சரன்திமத் பாரதிய ஜனதா கட்சி
2023 மேட்டி ஹூலப்பா யமனப்பா[1][7] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. தம்மண்ணா, 16 ஏப்ரல் 1962இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]
  2. அஜயகுமார் சாம்பசதாசிவா, 23 மார்ச் 1998இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பாகலகோட்டே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். https://web.archive.org/web/20230602054255/https://results.eci.gov.in/ResultAcGenMay2023/ConstituencywiseS1024.htm?ac=24 from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: |archiveurl= missing title (help); Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பாகலகோட்டே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "மூன்றாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "ஜூன் 1998 இடைத்தேர்தல்". www.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பத்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். https://web.archive.org/web/20230611061604/https://kla.kar.nic.in/assembly/member/16assemblymemberslist.htm from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: |archiveurl= missing title (help); Check date values in: |accessdate= and |archivedate= (help)